File Download
Supplementary
-
Citations:
- Appears in Collections:
Book: உலகம் சமூக ஊடகங்களை எப்படி மாற்றியிருக்கிறது
Title | உலகம் சமூக ஊடகங்களை எப்படி மாற்றியிருக்கிறது How The World Changed Social Media |
---|---|
Authors | |
Issue Date | 2019 |
Publisher | UCL Press. |
Citation | Miller, D, Costa, E, Haynes, N, et al. உலகம் சமூக ஊடகங்களை எப்படி மாற்றியிருக்கிறது. London: UCL Press. 2019 How to Cite? |
Abstract | ஒன்பது மானுடவியலாளர்கள் பிரேசில், சீனா, இந்தியா, துருக்கி, இங்கிலாந்து, சிலி, டிரினிடாட், இத்தாலி போன்ற ஒன்பது வெவ்வேறு சமூகங்களில் 15 மாதங்களை தங்கியிருந்து நடத்திய ஆய்வின் கண்டுபிடிப்புகளை ஆராயும் 'நாம் ஏன் பதிவிடுகிறோம்' என்ற புத்தக வரிசையின் முதல் புத்தகம் தான் உலகம் சமூக ஊடகங்களை எப்படி மாற்றியிருக்கிறது என்ற இந்தப் புத்தகம். இது மேற்கூறிய ஆராய்ச்சியின் முடிவுகளை தொகுத்து வழங்கியும், அரசியல், கல்வி, பாலினம், வணிகம் ஆகியவற்றின் மீது சமூக ஊடகங்களின் தாக்கத்தைப் பற்றி ஆராய்ந்தும், ஒரு ஒப்பீட்டு ஆய்வினை வழங்குகிறது. காட்சிக்குரிய தகவல் பரிமாற்றத்தின் மீதான அதிக முக்கியத்துவத்தின் விளைவுகள் என்ன? நாம் அதிக தனிமையானவர்களாக ஆகிவருகிறோமா அல்லது அதிக சமூகமயமானவர்களாக ஆகிவருகிறோமா? பொதுநோக்கிய சமூக ஊடகங்கள் ஏன் மிகவும் பழமைவாதம் நிறைந்ததாக இருக்கிறது? நிகழ்நிலையில் உள்ள சமத்துவத்தால், இயல்புநிலையில் உள்ள சமத்துவமின்மையை ஏன் மாற்ற முடியவில்லை? மீம்கள் எப்படி இணையத்தின் மரபுக் காவலர்களாக மாறின? போன்றவை தான் அவை. செயல்திட்டத்தை கல்விக் கட்டமைப்பு மற்றும் கண்டுபிடிப்புகளுக்கு பொறுப்பேற்க உதவும் கருத்தியல் கூறுகள் ஆகியவற்றிற்கான அறிமுகவுரையின் துணையுடன், இந்தப் புத்தகம், சமூக ஊடகங்கள் போன்ற எங்குமுளத்தன்மையுள்ள, மிகவும் நெருக்கமான ஒன்றை புரிந்து கொண்டு பாராட்ட ஒரே வழி, அதில் பதிவிடும் மக்களின் வாழ்வில் மூழ்கிப் பார்ப்பது தான் என்று வாதிடுகிறது. அப்போது தான் நம்மால், உலகெங்கிலும் உள்ள மக்கள் சமூக ஊடகங்களை எவ்வாறு எதிர்பாராத வழிகளில் மாற்றியிருக்கின்றனர் என்று கண்டறிந்து அதன் விளைவுகளை எடைபோட முடியும். |
Description | Tamil Translation |
Persistent Identifier | http://hdl.handle.net/10722/273354 |
ISBN | |
Series/Report no. | Why We Post |
DC Field | Value | Language |
---|---|---|
dc.contributor.author | Miller, D | - |
dc.contributor.author | Costa, E | - |
dc.contributor.author | Haynes, N | - |
dc.contributor.author | McDonald, T | - |
dc.contributor.author | Nicolescu, R | - |
dc.contributor.author | Sinanan, J | - |
dc.contributor.author | Spyer, J | - |
dc.contributor.author | Venkatraman, S | - |
dc.contributor.author | Wang, X | - |
dc.date.accessioned | 2019-08-06T09:27:19Z | - |
dc.date.available | 2019-08-06T09:27:19Z | - |
dc.date.issued | 2019 | - |
dc.identifier.citation | Miller, D, Costa, E, Haynes, N, et al. உலகம் சமூக ஊடகங்களை எப்படி மாற்றியிருக்கிறது. London: UCL Press. 2019 | - |
dc.identifier.isbn | 9781787354920 | - |
dc.identifier.uri | http://hdl.handle.net/10722/273354 | - |
dc.description | Tamil Translation | - |
dc.description.abstract | ஒன்பது மானுடவியலாளர்கள் பிரேசில், சீனா, இந்தியா, துருக்கி, இங்கிலாந்து, சிலி, டிரினிடாட், இத்தாலி போன்ற ஒன்பது வெவ்வேறு சமூகங்களில் 15 மாதங்களை தங்கியிருந்து நடத்திய ஆய்வின் கண்டுபிடிப்புகளை ஆராயும் 'நாம் ஏன் பதிவிடுகிறோம்' என்ற புத்தக வரிசையின் முதல் புத்தகம் தான் உலகம் சமூக ஊடகங்களை எப்படி மாற்றியிருக்கிறது என்ற இந்தப் புத்தகம். இது மேற்கூறிய ஆராய்ச்சியின் முடிவுகளை தொகுத்து வழங்கியும், அரசியல், கல்வி, பாலினம், வணிகம் ஆகியவற்றின் மீது சமூக ஊடகங்களின் தாக்கத்தைப் பற்றி ஆராய்ந்தும், ஒரு ஒப்பீட்டு ஆய்வினை வழங்குகிறது. காட்சிக்குரிய தகவல் பரிமாற்றத்தின் மீதான அதிக முக்கியத்துவத்தின் விளைவுகள் என்ன? நாம் அதிக தனிமையானவர்களாக ஆகிவருகிறோமா அல்லது அதிக சமூகமயமானவர்களாக ஆகிவருகிறோமா? பொதுநோக்கிய சமூக ஊடகங்கள் ஏன் மிகவும் பழமைவாதம் நிறைந்ததாக இருக்கிறது? நிகழ்நிலையில் உள்ள சமத்துவத்தால், இயல்புநிலையில் உள்ள சமத்துவமின்மையை ஏன் மாற்ற முடியவில்லை? மீம்கள் எப்படி இணையத்தின் மரபுக் காவலர்களாக மாறின? போன்றவை தான் அவை. செயல்திட்டத்தை கல்விக் கட்டமைப்பு மற்றும் கண்டுபிடிப்புகளுக்கு பொறுப்பேற்க உதவும் கருத்தியல் கூறுகள் ஆகியவற்றிற்கான அறிமுகவுரையின் துணையுடன், இந்தப் புத்தகம், சமூக ஊடகங்கள் போன்ற எங்குமுளத்தன்மையுள்ள, மிகவும் நெருக்கமான ஒன்றை புரிந்து கொண்டு பாராட்ட ஒரே வழி, அதில் பதிவிடும் மக்களின் வாழ்வில் மூழ்கிப் பார்ப்பது தான் என்று வாதிடுகிறது. அப்போது தான் நம்மால், உலகெங்கிலும் உள்ள மக்கள் சமூக ஊடகங்களை எவ்வாறு எதிர்பாராத வழிகளில் மாற்றியிருக்கின்றனர் என்று கண்டறிந்து அதன் விளைவுகளை எடைபோட முடியும். | - |
dc.language | eng | - |
dc.publisher | UCL Press. | - |
dc.relation.ispartofseries | Why We Post | - |
dc.title | உலகம் சமூக ஊடகங்களை எப்படி மாற்றியிருக்கிறது | - |
dc.title | How The World Changed Social Media | - |
dc.type | Book | - |
dc.identifier.email | McDonald, T: mcdonald@hku.hk | - |
dc.identifier.authority | McDonald, T=rp02060 | - |
dc.description.nature | link_to_OA_fulltext | - |
dc.identifier.hkuros | 299818 | - |
dc.identifier.spage | 1 | - |
dc.identifier.epage | 424 | - |
dc.publisher.place | London | - |